இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, இந்தியா தனது நலன்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றது’ எனும் குற்றச்சாட்டு, இலங்கையில் பல்வேறு தரப்பினராலும் பரந்தளவில் கூறப்பட்டு வருகின்றது. ‘தவித்த முயலை அடிப்பது போல்’ இலங்கை விவகாரத்தில் இந்தியா நடந்து கொள்வதாக இந்தக் குற்றச்சாட்டுக்கள் அமைந்துள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பயன்படுத்தி, இலங்கை வசமுள்ள ...
லண்டன் வெளியீட்டு விழாவில் மு. நித்தியானந்தன் “எழுத்தையே தொழிலாக, வாழ்வாகக் கொண்ட பத்திரிகையாளர்கள் நமது சமூகத்தில் கவனிப்பாரற்றுப் போய்விடுகிறார்கள். அவர்களது வாழ்க்கையைப் போற்றுவார் யாருமில்லை . இந்நிலையில் வீரகேசரியிலும், தமிழகத்தின் தினமணியிலும் ஆசிரியர்பீடத்தை அணி செய்த எஸ்.எம். கார்மேகத்தின் வாழ்வினை எழுத்தினில் பதிவு செய்த முயற்சி ஈழத்தின் முன்னோடி ...
மன்னார் நிருபர் 02-07-2022 நாடளாவிய ரீதியில் எரிபொருள் பிரச்சனை உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ஆகியோரின் தலையீடு காரணமாக இன்றைய தினம் சனிக்கிழமை (2) மன்னார் பிராந்திய சுகாதார ...