(மன்னார் நிருபர்) (30-06-2022) மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (30) காலை முதல் வாகனங் களுக்கான எரிபொருள் (பெட்ரோல்) வழங்கப்பட்டது. இராணுவம் மற்றும் கடற்படையின் உதவியுடன் மன்னார் பிரதேசச் செயலக பணியாளர்களின் மேற்பார்வையில் வாகனங்களுக்கு பெட்ரோல் வினியோகிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிலுக்கு ...
(மன்னார் நிருபர்) (30-06-2022) இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இன்று வியாழக்கிழமை (30) காலை அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். இலங்கை தமிழர்களை மீட்ட மரைன் போலீசார் ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து ...
(30-06-2022) வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை 35 வது ஆண்டாக நடாத்தும் ‘மாபெரும் பேரவை தமிழ் விழாவில்’ பங்கேற்பதற்காக வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் அழைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று வியாழக்கிழமை (30) அமெரிக்கா பயணமானார். நாளை ...