ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவினது வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு பயங்கரவாதத்தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த புலனாய்வு அதிகாரியின் இறப்புக்குப் பின்னர் அவரது மனைவிக்கு நஸ்டஈடு வழங்கப்பெற்ற சம்பவம் தொடர்பாக தென்னிலங்கையில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. ...
நாட்டில் தற்போது மோசமாக அதிகரித்து செல்லும் உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக இளைய பருவத்தினர் போசாக்குக் குறைபாட்டால் பாதிக்கப்படும் நிலையைக் கருத்தில் கொண்டு IMHO-USA அமைப்பு மகிழ்ச்சிகர உணவு வழங்கும் திட்டத்தை கிளிநொச்சி, மட்டக்களப்பு மேற்கு மற்றும் ஹட்டன் பகுதிகளில் செயற்படுத்தி வருகின்றது.அவ்வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கண்டாவளை கல்வி ...
(29-06-2022) தற்போதைய நிர்வாகத்துக்கு எதிராக ஜனநாயக மக்கள் எழுச்சியை முன்னெடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாரிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிலவும் நெருக்கடிக்கு முகங் கொடுத்து நாட்டைக் கட்டியெழுப்புதல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு ...