ரொறன்ரோ – NDP MPP Peter Tabuns (Toronto-Danforth) என்.டி.பி கட்சியின் ஒன்றாரியோ இடைக்காலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ளார். “ஒன்றாரியோ மக்கள் எங்களை உத்தியோகபூர்வ எதிர்கட்சியை அமைக்க மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டதற்காக NDP பெருமை கொள்கிறது, மேலும் சிறிது காலத்திற்கு கட்சியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றதில் நான் தாழ்மையுடன் இருக்கிறேன்” ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் சிறுப்பிட்டியைச் சேர்ந்த விவசாயிகளுக்குச் சிறுதானிய விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவுகின்ற கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உரங்கள் மற்றும் எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுவதால் உணவுற்பத்தி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்திற்கொண்டு குறைந்தளவு நீரும் பசளைகளுமே போதுமான சிறுதானியச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்த்தேசியப் ...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி (மன்னார் நிருபர்) (27-06-2022) இலங்கையில் இருந்து படகு மூலம் இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ...