கனடா சித்தன்கேணி ஒன்றியத்தின் 28ஆவது கோடை காலா ஒன்றுகூடல் எதிர்வரும் ஜூலை 09 ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோ மிலிக்கன் பூங்காவில் காலை 10:00 மணிமுதல் நடைபெற உள்ளது. அன்றயதினம் பிள்ளைகள் பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகளும், புதிய நிர்வாக உறுப்பினர் தெரிவும் நடைபெறவுள்ளது. இந்த ஒன்றுகூடலில் அனைவரும் கலந்து மத்திய ...
மன்னார் நிருபர் (25-06-2022) சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி படுத்தக் கோரியும், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்று சனிக்கிழமை (25) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் ...
மன்னார்நிருபர் (25-06-2022) மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நேற்று முன்தினம் ...