பொ. ஐங்கரநேசன் கடுங்கண்டனம் எதிர்த்துப் போராட அணிதிரளுமாறும் அழைப்பு திக்கம் வடிசாலையின் உரிமத்தைத் தங்களிடம் மீளவும் கையளிக்குமாறு அதை நிர்வகித்துவரும் வடமராட்சி பனைசார் உற்பத்தித் தொழிலாளர்கள் நீண்டகாலமாகக்கோரி வருகின்றனர். பல போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். ஆனால், இப்போது இவர்களைப் புறந்தள்ளி, இவர்களுக்கே தெரியாமல் பனைஅபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜ ...
(மன்னார் நிருபர்) (24-06-2022) மன்னார் நகர பகுதியில் பல மாதங்களின் பின்னர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(24) காலை லாப் எரிவாயு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளது. -மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள லாப் எரிவாயு முகவர் ஊடாக வினியோகிக்கப்பட்டது. -ஒரு தொகுதி 12.5 கிலோ மற்றும் 5 ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் இந்தியாவில் ஜனாதிபதி அல்லது குடியரசுத் தலைவர் பதவி என்பது சம்பிரதாயமானது தான். நாட்டின் முதல் குடிமகன் என்கிற வகையில் அனைத்தும் மரியாதைகளும் அவருக்கே முதலில் அளிக்கப்படும். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி, தேர்தல் ஆணையர், அரசுப் பணிகளுக்கான தேர்வாணைய குழுவின் தலைவர், ...