வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் ‘இலங்கையின் பொருளாதாரம் முழுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது‘ என்பது பரமரகசியமல்ல. 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற கோதாபய ராஜபக்ஷவும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருமான்மையைப் பெற்ற ராஜபக்ஷக்களும் அவர்களுடன் இணைந்த ஆளும் வர்க்கத்தினரும் ‘தோற்றுப் போன அரசை‘ – ‘குயடைநன ளுவயவந‘ – ஆணை ...
கனடா உதயன் பத்திரிகையின் ‘இலங்கைச் சிறப்பிதழ் பிரதிகள் தற்போத உலகெங்கும் உள்ள கலை இலக்கிய ஆர்வலர்களின் கரங்களில் உதயன் எழுத்தாளர்களால் கையளிக்கப்படுகின்றன. இந்த வகையில் மேற்படி இதழின் பிரதி ஒன்றை தற்போது சென்னையில் தங்கியுள்ள கனடா எழுத்தாளர் வீணைமைந்தன் சென்னை மணிமேகலைப் பிரசுர அதிபர் ரவி தமிழ்வாணனுக்கு வழங்கினார். ...
– அரசியல் கைதியின் தயாரின் அஞ்சலியில் நிரோஷ் தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு நீதிகேட்டு போராடும் தாய்மார் நீதி கிட்டாமலேயே படிப்படியாக மரணித்துப்போகும் அவலம் தொடர்கின்றது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி. மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக ஆட்சியாளர்களுக்கு அளிக்கப்படும் கால அவகாசம் ...