இலங்கையில் அரசுக்கு எதிராகப் போராடி வரும் ‘கோட்டா கோ கம்’ அணியின் உறுப்பினர் வட பகுதிக்கு விஜயம் செய்து மக்கள் குறைகளை கேட்டறிவதில் ஆர்வம் காட்டி வருவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். அத்துடன் வட பகுதியில் நீண்ட காலமாக தமது உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணமற்போனவர்களின் ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூன் 20: பிரிட்டிஷ் காலத்து மலாயா முதல் தற்போதைய சுதந்திர மலேசியாவரை மலேசியத் தமிழ்ச் சமூகத்தில் வள்ளல் என்ற அடைமொழிக்கு உரியவரான ‘ரெனா’ என்னும் ரெங்கசாமி பிள்ளையின் மகன்வழி பெயர்த்தி தாமரைக்கு கோலாலம்பூரில் கோலாகல மணவிழா நேற்று நடைபெற்றது. மலேசியத் சமுதாயத்தில் வள்ளல் என்னும் அடைமொழியுடன் ...
மன்னார் நிருபர் 19-06-2022 வவுனியா 653 -ம் படைப் பிரிவின் ஒழுங்கமைப்பில் பிரிக்கேடியர் கொமாண்டர் நாமல் சேரவிங்க தலைமையில் பொதுமக்களுக்கு உலருணவு பொதிவழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (19) மன்னாரில் இடம் பெற்றுள்ளது. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் மக்களுக்கு உதவும் பொருட்டு LOVE WITHOUT BORDERS – ...