மன்னார் நிருபர் (19-06-2022) தியாகிகள் தின 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை(19) காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது. ஈ .பி .ஆர் .எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ,மன்னார் நகர சபை உறுப்பினருமான எஸ்.ஆர். குமரேஸ் தலைமையில் கட்சியின் மன்னார் அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த ...
சரணடைந்த 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு. (18-06-2022) மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் 5 பேர் இன்றைய தினம் சனிக்கிழமை(18) காலை ...
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு கடன் வழங்கும் திட்டங்களில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் உயர்மட்ட அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அனைத்து பரிவர்த்தனைகளிலும் சட்டத்தின் ஆட்சி, பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு முன்னுரிமை ...