எதிர்வரும் 26-05-2022 ஞாயிற்றுக்கிழமையன்று மார்க்கம் நகரில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான Hilton Toronto/ Markham Suites Conference Centre இல் நடைபெறவுள்ள Misss Tamil Universe -2022 போட்டி நிகழ்வுக்காக இலங்கையிலிருந்து வந்துள்ள பத்துக்கு மேற்பட்ட இளம் பெண் போட்டியாளர்கள் தற்போது போட்டி தொடர்பான பயிற்சிகளிலும் சந்திப்புகளிலும் ...
(17-06-2022) இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்கள் இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் இ தமிழகத்திற்கு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் தீடை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (17) இரண்டு ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் பிளவுபடுத்தப்பட்டுள்ளார்களோ அதே போன்றுதான் ஊடகங்களும் பிளவுபட்டுள்ளன அல்லது பட்டுள்ளனர். ஊடகங்கள் பிளவுபட்டு நிற்பதால் உண்மையான செய்திகளும் நியாயமான விமர்சனங்களும் பன்னாட்டுக் கருத்துக்களும், அரசின் நிலைப்பாடும் மக்களுக்குச் சென்றடைவதில்லை. இது மும்மொழி ஊடகங்களுக்கும் பொருந்தும். அவ்வகையில் கடந்த வாரம்- குறிப்பாகச் சொல்ல ...