(17-06-2022) வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் தாயொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட ஐந்து வயது சிறுவனை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ...
கடந்த திங்கட்கிழமையன்று ஓட்டாவாவில் இடம்பெற்ற லிபரல் கட்சியின் ஒன்றுகூடலில் பிரதான உரையாற்றிய கனடாவின் தற்போதைய நிதி அமைச்சரும் துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், மத்திய கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரான பியர் பொய்லிவ்ரேயை கடுமையாகத் தாக்கிப் பேசினார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பான எந்தவித அறிவும் இல்லாத ...
கனடா நக்கீரன் உரலுக்கு ஒரு பக்கம் இடி. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள். தமிழ்மக்கள் மத்தளத்தின் நிலையில் உள்ளார்கள். இலங்கை வரலாறு காணாத பொருளாதார, அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. நாடு உத்தியோக பூர்வமாக ஒட்டாண்டி நாடாக அறிவிக்கப்பட்டு விட்டது. மக்கள், மண்ணெண்ணை, வாகன எரிபொருட்களுக்கு மணித்தியாலக் ...