வி.தேவராஜ் – மூத்த ஊடகவியலாளர் – தெழிலாளர்களுக்கும் காணி பகிர்ந்தளியுங்கள் – தொழிற்சங்கத் தலைமைகளே தெழிலாளர்களைக் காப்பாற்ற ஓரணியில் திரண்டெழுங்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் மாதத்திற்குள் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என ஏற்கனவே எச்சரித்துள்ளதுடன் ஒரு வருடத்திற்கு உரம் உட்பட அனைத்து விவசாய உள்ளீடுகளையும் இறக்குமதி ...
இலங்கை நாட்டில் அரசு துறைகளில் வேலை பார்க்கும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடுத்தவாரம் முதல் விசேஷ விடுமுறை ஆனது வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் தற்போது தீயாய் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் மிகவும் ...
(மன்னார் நிருபர்) (15-06-2022) ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதி வழக்கத்தை விட இன்று புதன்கிழமை (15) காலை உள் வாங்கி உள்ளதால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி உள்ளதோடு,அடிக்கடி கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசால் அறிவித்துள்ள மீன்பிடி தடை காலம் ...