தமிழ்நாட்டிலிருந்து கனடாவிற்கு வருகை தரும் பல துறை சார்ந்த அறிஞர்கள் பேச்சாளப் பெருமக்கள் மற்றும் கல்வியாளர் அரசியல் தலைவர்கள் என பலரும் எமது கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்துடன் தொடர்புகளை மேற்கொண்டு நட்புக் கொள்ளும் வழக்கம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வரும் ஒன்றாகும். அந்த வகையில் ...
குறித்த கொலையுடன் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 16 ஆண்கள் நேரடியாக தொடர்பு (மன்னார் நிருபர்) (12-06-2022) மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் நேற்று முன்தினம்( 10 ஆம் திகதி ) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக ...
கனடா- ஸ்காபுறோ நகரில் 3021 மார்க்கம் வீதி யுனிட் இலக்கங்கள் 45. 46. 47 ஆகியவற்றில் அமைந்துள்ள – ஶ்ரீ ஆதிபராசக்தி அம்பாள் தேவஸ்த்தானத்தின் ஶ்ரீ கனகதுர்க்கை பிரம்மோற்சவம் தற்போது மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றுவருகின்றது கடந்த 04-06-2022 சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஶ்ரீ கனகதுர்க்கை பிரம்மோற்சவத்தின் 8ம ...