மன்னார் நிருபர் (11-06-2022) மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள லிட்ரோ எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழல் இன்று சனிக்கிழமை மாலை (11) உருவாகியுள்ளது டன் முகவர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது குறித்த லிட்ரோ எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன் கடந்த 10 நாட்களுக்கு ...
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜா வினோதன் வேண்டுகோள். மன்னார் நிருபர் (11-06-2022) நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக மருத்துவத்துறையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் பல முக்கியமான மருந்து வகைகள் கையிருப்பில் இல்லை.இதனால் தேவையில்லாமல் வாள்வெட்டு சம்பவங்கள், வீதி விபத்தில் காயமடைதல் குளங்களில் ...
(மன்னார் நிருபர்) (11-06-2022) மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், சந்தேக நபர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை (11) காலை யாழ். ...