பதவி விலகிய ‘திருடர்’களில் ஒருவரான பசில் ராஜபக்ச தெரிவிப்பு இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்கள் இந்நாட்டின் மக்கள் தான். எனவே அவ்வாறு ஆட்சி அமைக்க வழிசமைத்தமையால் தற்போதைய நெருக்கடிக்கு பொதுமக்களையும் குற்றம் சுமத்த வேண்டும். இதை நான் முக்கியமாக வலியுறுத்துகின்றேன்” இவ்வாறு தெரிவித்தார் பதவி விலகிய நாடாளுமன்ற ...
(மன்னார் நிருபர்) (09-06-2022) ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் தீடை பகுதியில் இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த தினேஷ்காந்த என்பவர் தஞ்சம் அடைந்துள்ளதாக மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் போலீசார் அவரை மீட்டு விசாரணைக்காக மண்டபம் மரைன் ...
ஒராண்டு நினைவஞ்சலி நிகழ்வில் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் தெரிவிப்பு “எம் மத்தியில் பல ஆளுமைகள்க நிறைந்தவராகவும் சமூகப்பற்றும் அனுபவப் பகிர்விற்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டவருமான கலாநிதி வசந்தகுமார் கனடிய தமிழர் சமூகத்தின் ஒரு விசேட அடையாளமாகத் திகழ்ந்தவர். அவருடைய இழப்பினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு ...