மேற்படி விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என வென்மேரி அறக்கட்டளையினர் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு அறியத்தந்துள்ளனர் தாயக தமிழ் ஆளுமைகளுக்கான உயரிய விருதுகள்.தமிழரின் புகழ் தரணி எங்கும் பரவ சாதனனயாளரை இனங்காட்டுங்கள் அவர் புகழ் உலகறியச் செய்வோம். மறைந்துள்ள ஆளுமைகள் மலரும் நேரம். ...
(09-06-2022) பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு பழைய விலைக்கு பொதுமக்களுக்கு அரிசினை பெற்றுக்கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மருதமுனை பகுதியில் அரிசி பதுக்கல் இடம்பெறுவதாக வியாழக்கிழமை (9) நுகர்வோர் ...
(மன்னார் நிருபர்) (09-06-2022) மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர்கள் சங்க பொதுக்கூட்டம் இன்று(9) காலை 9 மணியளவில் குறித்த சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டார். குறித்த கூட்டத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் புதிய நிர்வாகத்துக்கான தலைவர், உப ...