(09-06-2022) யானை ஒன்றின் தாக்குதலில் 6 மாத குழந்தை ஒன்று புதன்கிழமை (08) மாலை உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஒலுவில் பள்ளக்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் போது திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 6 மாதக் குழந்தையே இவ்வாறு யானை தாக்குதலினால் உயிரிழந்துள்ளதுடன் ...
(மன்னார் நிருபர்) (09-06-2022) மன்னார் நகரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீண்ட நாட்களின் பின்னர் இன்று வியாழக்கிழமை (9) காலை முதல் வாகனங்களுக்கான டீசல் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. நீண்ட நாட்களாக மன்னாரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு டீசல் எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை.இதனால் வாகன உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ...
கொன்றொழிக்கப்பட்ட பாலகர்களும் குடும்பமும் மன்னார் நிருபர் (09-06-2022) மன்னார் வங்காலை யில் இரு குழந்தைகள் உற்பட கணவன்,மனைவி ஆகிய நான்கு பேரூம் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் வியாழன் (09) 16 வருடங்களைக் கடக்கின்றது. மன்னார் வங்காலை தோமஸ்புரி கிராமத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ...