(மன்னார் நிருபர்) (08-06-2022) மன்னார் மாவட்ட செயலக அலுவலர்கள் நலன்புரி சங்கத்தால் நடத்தப்படும் வீட்டுத் தோட்ட செய்கை போட்டியில் கலந்து கொள்ள தங்களுடைய பெயர் விபரத்தினை வழங்கிய அலுவலர்களுக்கான வீட்டுத் தோட்ட செய்கை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கும் விதை நாற்றுக்கள் வழங்கும் நிகழ்வும் இன்று புதன் கிழமை (8) ...
(மன்னார் நிருபர்) (07-06-2022) நள்ளிரவு முதல் மீண்டும் பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக வெளியான செய்தியை தொடர்ந்து மன்னாரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் வாகனங்களுக்கான பெற்றோலை கொள்வனவு செய்ய இன்று செவ்வாய்க்கிழமை (7) மதியம் முதல் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக் கொண்டுள்ளனர். -மன்னார் நகர் ...
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் கல்வி பயிலும் தரம் – 6 தொடக்கம் தரம் – 11 வரையிலான மாணவர்களினால் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரயோக கண்காட்சி இன்று கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் எஸ்.சந்தியாகு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் ...