(மன்னார் நிருபர்) (3-06-2022) சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் மன்னார் கீரி கடற்கரை பகுதியில் கரையோர தூய்மையாக்கல் நடவடிக்கை மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று (3) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம் பெற்றது. மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய ...
(மன்னார் நிருபர்) (03-06-2022) இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தின் மேற்பார்வை உத்தியோகத்தராக மன்னார் கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளரும் , மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் செயலாளருமான ப.ஞானராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை பாடசாலை உதை பந்தாட்டத்தை திட்டமிட்டு வழி நடத்தி சர்வதேச மட்டத்தில் தரமுயர்த்த தகுதியான மேற்பார்வை மற்றும் பொறுப்பு ...
மன்னார் நிருபர் (03-06-2022) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரியமடு கிராமத்தில் சமுர்த்தி உதவி திட்டத்தின் மூலமும் சுய உழைப்பின் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வந்த பழ வகைகள் மற்றும் மரக்கறி வகைகள் இன்று (3) அறுவடை செய்யப்பட்டது. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற ...