மன்னார் நிருபர் (03-06-2022) மன்னார் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்றாற்றல் கொண்டவர்களுக்கான விளையாட்டு விழா இன்று (3) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் நடை பெற்றது. மன்னார் உதவி மாவட்ட செயலாளர் சிவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ...
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து நிர்வாகச் செலவைக் குறைப்பதற்காக ட்விட்டரில் புதிதாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில ஊழியர்கள் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சிலர் தானாக முன்வந்து நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். துணைத்தலைவர்கள் உள்ளிட்ட ட்விட்டரின் மூத்த நிர்வாகிகளும் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளனர். ...
பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விவசாயிகள் நிலத்தை உழுது பண்படுத்துவதற்கும் நீர் பாய்ச்சுவதற்கும் எரிபொருள் இன்றித் திண்டாடி வருகின்றனர். இதனால், ஏராளமான விவசாயிகள் சிறுபோகச் செய்கையைக் கைவிட்டுள்ளனர். இவர்களுக்கு வேண்டிய டீசலையும் மண்ணெண்ணையையும் தடையின்றிப் பெற்றுக்கொடுக்க அரச உயர் அதிகாரிகள் உடனடியாக ஆவன செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து ...