மன்னார் கழகம் யாழ் கழகத்தை வென்றது மன்னார் நிருபர் (30-05-2022) மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மன்னார் மாவட்ட சிரேஷ்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மன்னார் விளையாட்டு கழகம் 2-0 ...
(31-05-2022) வவுனியா கணேசபுரம் 8ஆம் ஒழுங்கைப் பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய், தந்தையை இழந்த நிலையில் மாமனாரின் அரவணைப்பில் வசித்து வந்துள்ளார். நேற்று மதியம் ...
(31-05-2022) அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல்_ -மினன் வீதி ஸர்ஜுன் அக்மல் பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனைப் புத்தகத்தில் (international book of world record) ...