22-05-2022 மன்னார் நிருபர் மன்னாரில் எரிவாயு விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் உள்ள லிற்றோ எரிவாயு முகவர் நிலையத்திற்கு முன்பாக பொது மக்கள் ஒன்று கூடியதால் குறித்த பகுதியில் முரண்பாடு தோற்றம் பெற்றதுடன் போக்குவரத்து தடங்களும் ஏற்பட்டது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(22) ஒரு தொகுதி ...
(மன்னார் நிருபர்) (22-05-2022) மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து நடுக்குடா வரையிலான கடற்கரை கரையோர பகுதி தூய்மையாக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவ் அமைப்பின் தலைவர் வி.ஸ்.சிவகரன் தலைமையில் குறித்த தூய்மையாக்கல் நடவடிக்கை இடம் பெற்றது. ...
(மன்னார் நிருபர்) மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (22) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த 07 வயது சிறுவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். -குறித்த சிறுவன்,அவருடைய தாய் உள்ளடங்களாக மூவர் 22ம் திகதி காலை மன்னார் ...