கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீசுகின்ற துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை சாய்ந்தமருது நற்பிட்டிமுனை உள்ளிட்ட பகுதிகளில் பகல் இரவு வேளைகளில் திடிரென இத்துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கல்முனை மாநகர பிரதம ...
தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டுகின்றார் “ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளான நினைவு நாளாக மே-18ஆம் நாளை கடைப்பிடிக்கும்படி” கனடா நாடாளுமன்றம் ஒரே மனதாகத் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளதை உலகத் தமிழர்கள் மற்றும் மனித உரிமைப் போராளிகள் அனைவரும் வரவேற்றுப் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை. இத்தீர்மானத்தை முன்மொழிந்த லிபரல் கட்சியைச் ...
(20-05-2022) மகிந்த ராஜபக்ச அவரது இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தின் முடிவுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என அவரது சகோதரர் சமல்ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒருவர் தனது பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 90 வருடங்களாக அரசியலில் உள்ள ராஜபக்சாக்கள் ...