(20-05-2022) தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு நாளைக்கு 30,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வெளியிட லிட்ரோ நிறுவனம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக சரக்கு கப்பலில் இருந்து எரிவாயுவை இன்னும் இறக்க முடியவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் ஓமானில் இருந்து இன்று மற்றுமொரு எரிவாயு ...
(20-05-2022) யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதீயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி துன்னாலை பகுதியை சேர்ந்த அருந்தவராசா அஜந்தன் வயது 27 என்பவரே உயிரிழந்துள்ளார். வரணி பகுதியில் இருந்து மந்திகை நோக்கி, கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, ...
(20-05-2022) ஆரிய குளத்தில் இராணுவத்தினர் வெசாக் கூடு அமைப்பதற்கு அனுமதி கொடுக்கா விட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க வேண்டிவரும் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வடக்கு ஆளுநர், ஆரியகுளம் ...