கனடா நக்கீரன் காலம் என்பது கறங்கு போல் சுழன்று மேலது கீழாய் கீழது மேலாய், மாற்றிடும் தோற்றம் மறந்தனை போலும் (மனோன்மணியம்) அதாவது காலம் என்பது காற்றாடி போன்றது. இன்று மேல் நிலையில் இருப்பவர்கள் நாளை கீழ் நிலைக்கு வரலாம். அதேபோல் இன்று கீழே இருப்பவர்கள் நாளை மேல்நிலைக்கு ...
இலங்கை நாடாளுமன்றம் இன்று செவ்வாய்கிழமை கூடியுள்ள நிலையில், 1980களின் பிற்பகுதியில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து குற்றவாளிகளின் பெயர்களையும் பகிரங்கப்படுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. “சுமார் 700 பேர் காணாமல் ஆக்கப்பட்ட மாத்தளை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக இருந்த ஜனாதிபதி கோட்டாபயவின் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் ரனில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட பொழுது அவர் ஆளுங்கட்சியின் பிரதமராகவும் இருக்கவில்லை, எதிர்க்கட்சிகளின் பிரதமராகவும் இருக்கவில்லை. ஜனநாயக நாடாளுமன்ற வழமைகளின்படி ஆளும் கட்சிக்குள் அதிகம் ஆதரவைப்பெற்றவர் பிரதமராக வரலாம். ஆனால் ரணில் விக்ரமசிங்க ஆளுங்கட்சி உறுப்பினர் அல்ல. அதே சமயம் அவர் எதிர்க்கட்சியும் அல்ல. ...