திருமதி. வசந்தா நடராசன் B.A., 416- 332-0269 vasantha@rogers.com “ ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூலம் ஆதலால் தாகபோக மின்றியே தரித்ததற் பரமும்நீ ஏகபாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே” புராணங்களிலே கூறப்பட்டுள்ள திருவுருவங்களின் பெயர்களை அடிப்படையாக வைத்தும், கோவில்களை எழுப்புவோரின் பெயர்களைக் கொண்டும், நாட்டிற்கு ...
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சாடல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான இன்று வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பயணிக்கும் வாகனம் எங்கு நிற்கின்றது என பிரதேச சபை உத்தியோகத்தர்களை பொலிஸ் புலனாய்வாளர்கள் தொலைபேசியில் விசாரித்துள்ளனர். இது மக்கள் பிரதிநிதியான தனது ...
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை. ஆயிரமாயிரம் கறுப்பு யூலைகளயும், செம்மணிகளையும், செஞ்சோலைகளையும் ஒன்றாகச் சேர்த்து சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சி ஆடிய ஊழிக்கூத்தின் அழியா சாட்சியாக முள்ளிவாய்க்கால் இரத்த சரித்திரத்தின் 13வது ...