அனுர குமார திசாநாயக்க தெரிவிப்பு மக்களால் நிராகரிக்கப்பெற்ற ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றவே ரணில் விக்ரமசிங்க மீண்டும் இலங்கை பிரதமராகிறார் என தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு அவர் கடுமையான கண்டிப்பையும் தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் திங்கட்கிழமை ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து ...
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன். (மன்னார் நிருபர்) (12-05-2022) அமைதி வழி போராட்டத்தை அரசியல் பின்புலத்துடன் அரச இயந்திரத்தின் ஒத்திசைவுடன் நசுக்க முனைவது சன நாயக படுகொலை ஆகும். இச் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் ஆழ்ந்த கவலையடைகிறோம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ...
மன்னார் நிருபர் (12-05-2022) இலங்கை மக்களின் கோரிக்கைகளுக்கு, அரசியல் தலைவர்கள் செவிசாய்க்க வேண்டும் என, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘சமீபத்திய காலங்களில், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து, தங்கள் அழுகையை ஒலிக்கும் இளைஞர்களுக்கு’ எனது வாழ்த்துக்களை அனுப்புகின்றேன். ‘வன்முறைக்கு அடிபணியாமல், ...