(மன்னார் நிருபர்) (30-04-2022) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து இன்று சனிக்கிழமை(30) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. குறித்த போராட்டமானது கடந்த கடந்த 23-03-2022 அன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ...
மன்னார் நிருபர் (30-04-2022) கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன் வந்த தமிழக முதல்வருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அன்றைய ...
கனடாவின் கிங்ஸ்டன் நகரில் றோயல் இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயின்ற கெடற் அதிகாரிகள் நால்வர் நள்ளிரவில் நீரில் மூழ்கி மரணத்தை தழுவியுள்ள சம்பவம் கனடா முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. , ஜாக் ஹோகார்த், ஆண்ட்ரே ஹோன்சியூ, ப்ரோடன் மர்பி மற்றும் ஆண்ட்ரேஸ் சலேக் (Jack Hogarth, Andrei Honciu, ...