சிறுபான்மையினரின் தோள்களில் கைபோட்டுக்கொண்டு, உள்ளுக்குள் அப்பட்டமான பேரினவாத , மதவாத அரசியலை முன்னெடுக்கும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை வேடம் போட்டு வருகின்றமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மதவாத, இனவாத அரசியலை சஜித்துக்கு முட்டுக்கொடுக்கும் பங்காளிகளோ அல்லது பங்காளிகளாக இல்லாமல் சஜித் மீது ஒருதலைக்காதல் ...
சவுதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையம் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 இந்தியர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து சவுதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ...
விண்வெளி, மோதலுக்கான களமாக இருக்கக்கூடாதென ஐ.நா.வில் இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்திய எம்.பி.க்கள் குழு ஒன்று ஐ.நா.வுக்கு பயணம் சென்றுள்ளது. ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை சந்திப்பதற்காக இந்த குழுவினர் சென்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஐ.நா. பொதுசபையில் நடந்த விண்வெளி ...