மறைந்த மலையக எழுத்தாளர் சாரல்நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’ என்ற நாவல் வெளியீடு லண்டனில் சென்ற சனிக்கிழமை (16.4.22) விம்பத்தின் ஆதரவில் ஓவியர் கே.கிருஷ்ணராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விமர்சகர் மு.நித்தியானந்தனிடமிருந்து இந்நாவலின் சிறப்புப் பிரதியை நூலகம் வலைத்தளத்தின் நிறுவனர் இ.பத்மநாப ஐயர் பெற்றுக்கொண்டார். ‘கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப்பச்சை’, ...
மன்னார் நிருபர் (18-04-2022) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டுக்கு என லயன்ஸ் இன்டர்னேஷனல் கழகத்தின் நிதி உதவியில் சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் திங்கட்கிழமை (18) வைபவரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மருத்துவ சிகிச்சையின் தரத்தை அதிகரிக்கும் ...
(18-04-2022) நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினை காணும் வகையில் கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடரும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது மக்களின் அரசியல் அபிலாசைகளையும் வாழ்வாதார முன்னேற்றத்தினையும் இலக்காகக் கொண்ட திட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஏற்பட்ட ...