(15-04-2022) கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, அரச தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்கள் ஏன் ...
சட்டத்தரணிகள் இலவசமாக ஆஜர்..! (15-04-2022) ஜனாதிபதிக்கு எதிராக காலிமுகத்திடலில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் அதற்கு ஆதரவாக பொலிஸ் உத்தியோகத்தர் கருத்து தெரிவித்தார். பின்னர் அவரை விசாரணைக்காக பொலிஸ் திணைக்களம் ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்ததுடன் அவரை கைதுசெய்தது இன்று பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை அவருக்காக 12 சட்டத்தரணிகள் கட்டணம் எதுவுமின்றி ...
(15-04-2022) முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கோவிட் தொற்று காரணமாக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.