LOADING

Type to search

இலங்கை அரசியல்

பசில் ராஜபக்சவுக்கு கொரோனா தொற்று உறுதி

Share

(15-04-2022)

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கோவிட் தொற்று காரணமாக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.