(மன்னார் நிருபர்) (04-04-2022) மன்னார் மாவட்டத்தில் தடைகள் இன்றி அரச மற்றும் தனியார் துறையினருக்கு எரிபொருட்களை சீரான முறையில் விநியோகிப்பது தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (4) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்றது. ...
(04-04-2022) மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவியை இராஜினாமா செய்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை இட்டு அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதன்போது தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் தாம் கையளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக நேற்று நள்ளிரவு ...
வந்தவாசி. ஏப்ரல்.04. வந்தவாசி ஒன்றியத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தொடங்கப்பட்ட குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 250 நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கரோனா தொற்று பரவலால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், குழந்தைகளின் கல்வி ...