மன்னார் நிருபர் (31-03-2022) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் 124வது பிறந்த தின நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் மன்னார் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலையடிக்கு முன் இன்று வியாழக்கிழமை (31) காலை நடைபெற்றது. ...
(31-03-2022) கடற்கரை பகுதியில் மீட்கப்பட்ட மனித உடலை இனங்காண பொதுமக்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – கடற்கரைப் பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் நபரொருவரின் சடலமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (29) மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்திருந்தனர். நடுத்தர வயதுடைய ஆண் ஒருவரின் ...
தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள். அவர்கள் அனைவரும் திருத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்தார். தந்தை செல்வாவின் 124 வது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் ...