உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகள் பல ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்த நிலையில்தான் ரஷ்யாவுடன் மேலும் நெருக்கம் காட்ட இந்தியா முடிவு செய்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆனாலும் இந்தியா கொஞ்சம் ரஷ்யா சார்புடன் ...
மலையாள திரைப்படங்களில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தான் நிக்கி கல்ராணி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த டார்லிங் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அவரது முதல் படத்திலேயே அவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். பின்னர், ...
ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை கூடுதலாக வழங்க அமெரிக்க அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் நாடுகள் இது வரை இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து வாங்கி வந்துள்ளது. இந்த நிலையில் போரால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை சரிசெய்ய அந்நாடுகளுக்கு கூடுதல் இயற்கை எரிவாயு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ...