வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸாரிடம் மீனவர் ஒப்படைப்பு. (மன்னார் நிருபர்) (30-03-2022) நாகை மாவட்டம் கோடியக்கரை படகுத் துறை முகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பலில் சென்று கடலோரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை ...
குறைவான வருவாயை கொண்டுள்ள குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் புத்தாண்டு பரிசாக வழங்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. மேலும் அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்ததால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவில் உயர்ந்து உள்ளது. வரலாறு காணாத ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பின் மூடப்பட்டுள்ளது என்பதே சரி. இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட அக்கட்டடம் 11 மாடிகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பைப் ...