மன்னார் நிருபர் (30-03-2022) தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் இருந்து சதீஷ் ,ஆறுமுகம், தமிழ்ச்செல்வம் ஆகியோர் நேற்று மதியம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இரவு 8.30 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சாம்பல் நிற கப்பலில் வந்த 5 இலங்கை கடற்படையினர் ...
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்து காங்கேசன் துறைக்கும் இராமேஸ்வரம் மற்றும் பண்டிச்சேரி இடையிலான பயணிகள் படகு சேவை தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கலந்தாலோசனை நடத்தினார்கள். இலங்கையின் பருத்தித்துறை மற்றும் பால்சேனை உட்பட வடக்கு, கிழக்கு பகுதிகளில் மீன்பிடித் ...
இலங்கை யாழ்ப்பாணம் அருகிலுள்ள மூன்று தீவுகளில் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 6 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் இலங்கை மற்றும் இந்தியா கையெழுத்திட்டுள்ளன. அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே ...