(மன்னார் நிருபர்) (29-03-2022) முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 லட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் ‘ஹரித தெயக்’ தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் மன்னார் மாவட்டத்திலும் இன்று செவ்வாய்க்கிழமை (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய நீல ...
மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகளை வழங்க முன்வந்த மெசிடோ நிறுவனம் (மன்னார் நிருபர்) (29-03-2022) நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி ,அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். -இதனால் மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மற்றும் ...
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், தமிழர்கள் நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பானது தொடர்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத படியால் இலங்கையில் பாதுகாப்பு செலவினம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இதற்கு மாறாக, இலங்கையின் பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்ந்தும் அதிகரித்து ...