கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையை வனவளத் திணைக்களத்தினர் வேலி அடைப்பதாக தெரிவித்து வவுனியா மதுரா நகர் மற்றும் இத்திக்குளம் பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா மதுரா நகர் கிராமத்தின் பின் புறமாக உள்ள வனவளத் திணைக்களத்தினருக்கு உரிய காணியில் குறித்த பகுதியை சேர்ந்த 6 கிராமங்களை சேர்ந்த மக்களின் ...
பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு. (மன்னார் நிருபர்) (28-03-2022) மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஊடாக ‘கர்ப்பிணித் தாய்க்கு உத்தம பூஜா’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாய் பெறுமதியான போசாக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கர்ப்பிணித் ...
(மன்னார் நிருபர்) (28-03-2022) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar), இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வை சந்தித்தார். கொழும்பில் இன்று ஆரம்பமாகும் ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய ...