மட்டக்களப்பு நகர் பயனியர் வீதியில் எரிவாய்வுக்காக இன்று சனிக்கிழமை(26) அதிகாலை 4 மணி தொடக்கம் பகல் ஒருமணி வரை சுட்டெரிக்கும் வெயிலில் சிலிண்டர்களுடன் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காத்திருந்த போதும் 300 பேருக்கு மட்டும் எரிவாயுவை விநியோகித்ததையடுத்து ஏனையோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். லிற்ரோ எரிவாய்வு மாவட்ட பிரதான முகவர்கள் ...
(27-03-2022) மன்னாரில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் அரச இலட்சினையை தவறாக பயன்படுத்தி தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நானாட்டான் பிரதேச சபையின் போனஸ் ஆசன உறுப்பினர் றொஜன் என்பவரே குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது. குறித்த பிரதேச ...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக, மில்லியன் கணக்கான உக்ரைன் குடிமக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். நாட்டின் நிலைமைக்கு ஏற்ப, தொலைபேசிகள் தொடர்பான மக்களின் தேவைகள் மற்றும் பழக்கவழக்கங்களும் மாறி வருகின்றன. சென்சார் டவரின் அறிக்கையின்படி, உக்ரைனில் மொழிபெயர்ப்பு பயன்பாடுகள் 71 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இதன் ...