(25-03-2022) வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய பொருட் களை வழங்குவதை மட்டுப்படுத்துமாறு கூட்டுறவு மொத்த விற்பனை(சதொச) கிளை முகாமையாளர் களுக்கு அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி கிலோ ஒன்று 110 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா கிலோ 130 ரூபாவுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...
பெங்களூரில் ராய்ட்டர்ஸ் ஊடக நிறுவனத்தில் சீனியர் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுருதி நாராயணன் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த 2017 – ...
கனிமவளக் கொள்ளையைத் தடுக்கப் போராடிய நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் தம்பி சுஜின் மீது கொடுந்தாக்குதல் நடத்தியுள்ள குமரி மாவட்ட காவல்துறையின் செயல் காட்டுமிராண்டித்தனமானது! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ...