அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணி அபிவிருத்தி (திருத்தம்) சட்டமூலம், விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் சட்டமாக அமைந்துள்ளதாக, நாட்டின் பல முன்னணி தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளால் குறிப்பிடப்பட்டுள்ளது. 32 தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கையில், புதிய காணி அபிவிருத்தி சட்டமூலம், ...
பிரதமர் மஹிந்தராஜபக்ஷவின் குடாநாட்டுக்கான திக் விஜயம் குடா நாட்டைகொந்தளிப்படைய வைத்திருப்பதுடன் விஜயத்தின் பாதுகாப்பு கெடுபிடியால் காணமால் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார் தாக்கப்பட்டதும்; அவமதிக்கப்பட்டதுமான சம்பவமானது குடாநாட்டை மாத்திரமன்றி தமிழ்த்தேசியப்பரப்பையே கோபம் கொள்ள வைத்திருக்கிறது. இன்றைய ஆட்சியாளரின் அராஜகப்போக்குப்பற்றிய தவறான எண்ண அலைகளை யாழ்; மக்களுக்கு மீண்டும் இச்சம்பவம் பதிய ...
(மன்னார் நிருபர்) (24-03-2022) மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த சச்சிதானந்தன் சுதர்சன் அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னார் நீதவான் பி.சிவகுமார் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை (24) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகவும்,மன்னார் மூர்வீதியை வதிவிடமாகவும் கொண்டவர். அச்சுவேலி புனித திரேசா கல்லூரியில் ஆரம்ப ...