(மன்னார் நிருபர்) (23-03-2022) மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) மாலை 6.30 மணியளவில் மடுக்கரை காட்டுப்பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. -எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ...
(23-03-2022) நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக மன்னாரில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்த மன்னாரைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களில் மன்னார் எமில்நகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பம் ஒன்றின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு கடற்படையினர் சிவில் ...
– மனோ கணேசன் தலைமையில் த.மு.கூ குழு-இந்திய தூதுவர் சந்திப்பு (23-3-2022) பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, தமிழ் முற்போக்கு கூட்டணி, இன்று (23) கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் இந்திய தூதுவர் கோபால் ...