கர்நாடக மாநிலம் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் திருமணம் செய்ய வலியுறுத்திய காதலியை காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜாபுரா பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (27) அதே பகுதியை சேர்ந்தவர் தானிஸ்வரி (23) இருவரும் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தபோது ...
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் மருத்துவ மனைகளில் அவசர சிகிச்சைகளுக்குக் குருதிக்கு நிலவும் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு குருதிக் கொடை முகாம்களைப் பல்வேறு இடங்களிலும் ஏற்பாடு செய்து வருகின்றது .அதன் தொடர்ச்சியாக நேற்று சனிக்கிழமை [19-03- 2022] கோண்டாவிலில் குருதிக் கொடை முகாமை ஒழுங்கு படுத்தியுள்ளது.கோண்டாவில் தில்லையம்பதி சிவகாமி ...
(20-03-2022) யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள் வீதியில் வழிமறிக்கப்பட்டு வாகன சாரதி பொலிசாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்சே இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய ...