(மன்னார் நிருபர்) (16-03-2022) மன்னார் ஹற்றன் நஷனல் வங்கியினால் இலத்திரனியல் கொடுப்பனவை ஊக்குவிக்கும் வகையிலும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையிலும் மன்னார் பஜார் பகுதியில் இன்று புதன்கிழமை (16) காலை ‘புத்தாண்டு சந்தை’ மற்றும் விற்பனை இடம் பெற்றது. இதன் போது மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு ...
(மன்னார் நிருபர்) (16-03-2022) தேசிய சேமிப்பு வங்கியின் 50 ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் புதன் கிழமை (16) தேசிய சேமிப்பு வங்கியின் மன்னார் வங்காலை கிளையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வங்கியின் பிரதான முகாமையாளர் வெ.கோகுலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ...
கடந்த புதன்கிழமை கோட்டாபய கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுங்கியிருந்தார். எனினும் அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. அது இருபதாம் திகதிக்குப்பின் இடம்பெறலாம் என்று தெரிகிறது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான டெலோ கலந்து கொள்ளப் போவதிவில்லை என்று அறிவித்திருந்தது. அதற்கு டெலோ ...