மன்னார் நிருபர் 2022.03.14 முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் 47 வருடங்களுக்கு பின் சாதனை படைத்துள்ளார் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களுடைய மகள் தவசீலன் புவனாஜினி அவர்கள் பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து ...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன் கே.எபிஸ்டனி. (15-03-2022) ஒரு வைத்தியராக வந்து மக்களுக்கு சேவை செய்வதே எனது எதிர்கால இலட்சியம் என தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் 188 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் ...
“விழித்தெழு தமிழா” – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்தும் அரசியல் கருத்தரங்கம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, https://bit.ly/3hWHqHC நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் “விழித்தெழு தமிழா” அரசியல் கருத்தரங்கமானது, 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிமுதல் மாலை 06 மணி வரை முழுநாள் ...