உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி, தான் போட்டியிட்டு ஜெயித்த வாரணாசி தொகுதியில், விளையாட்டு பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்காக ...
வீரலட்சுமியின் கணவருடன் சண்டைக்கு தயார் என சீமான் அறிவித்த நிலையில், காணும் பொங்கலன்று போட்டி நடைபெறும் என வீரலட்சுமி தெரிவித்துள்ளார். சீமான் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக, நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி களம் இறங்கினார். இதனால் நாம்தமிழர் ...
சென்னை-நெல்லை “வந்தே பாரத் ரெயில்” கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டுமென தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் வந்தே பாரத் ரெயில் சேவை அடுத்தடுத்ததாக தொடங்கவுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏற்கனவே சென்னை-கோவை இடையேயும், சென்னை-பெங்களுரு இடையேயும் துவங்கப்பட்டு ...