மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பெறும் ‘நாவன்மை நிகழ்ச்சி’ யின் ஜனவரி 2022 இற்கான அரங்கம் எதிர்வரும் 30-01-2022 அன்று நடைபெறுகின்றது. கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த இணையவழி நிகழ்ச்சிக்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ஏற்பாடுகளையும் மலேசியா வாழ் அன்புச் சகோதரர் பாடகர் ...
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலுக்கு தென்னிலங்கையில் நெகிழ்ச்சியான வரவேற்பு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. பொதுசன இசை நிகழ்ச்சி ஒன்றில் சிங்கள பாடகரும் அறிவிப்பாளருமான ரங்கானா செனிவிரத்ன பாடலை பாடுவதற்கு முன் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலின் சிங்கள மொழியாக்கத்தில் இருந்து ஒரு பகுதியை படித்துள்ளார். இது குறித்து ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் சுயநலத்திற்காகச் செய்யப்படும் ஒரு செயல் மிக நீண்ட காலத்திற்கு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள் மிகவும் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதிலும் குறிப்பாக, இந்த வகையான அரசியல் அநாகரீகம் தெற்காசிய அரசியல்(வியா)வாதிகளுக்குக் கைவந்த கலை. குடும்ப ஆட்சி, ...