கடந்த 13ஆம் திகதி அதாவது பொங்கலுக்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. அதற்கு பெயர் விடுதலைப் பொங்கல். அரசியல் கைதிகளை விடுவிக்கப் போராடும் அமைப்பாகிய குரலற்றவர்களின் குரல் என்ற அமைப்பு அப் பொங்கல் நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக ...
(மன்னார் நிருபர்) (24-01-2022) மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் இடம் பெறும் சட்ட விரோத கனிய வள மண் அகழ்வு மற்றும் ஆய்வுகளை உடனடியாக நிறுத்தக் கோரி ‘மன்னாரின் சுற்றாடலை பாதுகாக்கும் அமைப்பின்’ ஒழுங்கமைப்பில் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் கடற்கரையோரங்களில் காணப்படும் ...
(மன்னார் நிருபர்) (24-01-2022) உண்மையை காணவும் அதனை பேசவும் அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என இன்று திங்கட்கிழமை (24) காலை மன்னாரில் நடைபெற்ற சர்வ மத தலைவர்களுடன் விசேட கருத்து பகிர்வு நிகழ்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மன்னாரில் தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் அதன் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ...