நுவரெலியா கல்வி வலயத்திற்குற்பட்ட பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு கணணிகளை வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. செல்வம் தலைமையில் கடந்த 20.01.2022 ஆம் திகதி இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் திரு. மோகன் அவர்களும், கோட்ட கல்வி ...
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் நகரசபையின் கோரிக்கைக்கு அமைவாக புலம்பெயர் மற்றும் உள்ளூர் உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் நிறுவப்படவுள்ள மின் மயானத்திற்கான மயான அபிவிருத்திக் குழு 22/01/2022 சனிக்கிழமை பிற்பகல் தெரிவு செய்யப்பட்டது. சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்ற ...
(25-01-2022) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிமீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் போரின் ...